|
[ க.வே.பாலகுமாரன் - விடுதலைபபுலிகள் ஏடு ] -
[ ஏப்பிரல் 15, 2008 - 06:23 PM - GMT ]
|
|
மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்? என்பதே எமது கேள்வி. |
 |
| |